1.1 அடுத்து வருவது என்ன? கண்டுபிடித்து எழுதுவேன்
விடைகுறிப்பு :
1. சக்கரம் 2. மிதிவண்டி 3. கொண்டை மீன் 4. ஆலமரம்
1.2 வேறுபாடுகளைக் கடறிவேன்; தொடர்கள் எழுதுவேன்.
விடைக்குறிப்பு:
1.வண்ண பென்சில் - வண்ணப்பென்சில் வண்ணமிட உதவும்.
2. அழிப்பான் - அழிப்பான் மூலம் தவறனதை அழித்திடலாம்.
3. சட்டை - வண்ணச் சட்டை அழகாக இருக்கும்.


